குருநானக்
கல்லூரி-வேளச்சேரி-சென்னை-600042
நாட்டு
நலப்பணித் திட்ட சிறப்பு முகாம்
நன்மங்கலம்
– 01.03.2013 முதல் 07.03.2013
சென்னை குருநானக் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்
சார்பில் சிறப்பு முகாம், 1.3.2013 முதல் 7.3.2013 வரை ஏழு நாள்கள் நன்மங்கலம் முதல்நிலை
ஊராட்சி ஒன்றியத்தில் சிறப்புற நடைபெற்றது.
இம்முகாமின் தொடக்க விழா மார்ச் மாதம் முதல்
தேதி 10.00 மணிக்கு சத்ய சாய் முதியோர் இல்லத்தில் நடைபெற்றது. சத்ய சாய் அறக்கட்டளையின்
உறுப்பினர். பி.ஸ்ரீதர் அவர்கள் தொடக்க உரையாற்றினார். அச்சமயம் அவர் மாணவர்களின் நற்செயல்பாடுகள் எவ்விதம்
அமைய வேண்டும் என்பது குறித்துப் பேசினார். கல்லூரி முதல்வர். முனைவர். மெர்லின் மொரைஸ்
அவர்கள் தலைமை தாங்கினார். தொடக்க விழாவின் நிறைவில் இம்முகாமில் ஆற்ற
வேண்டிய பணிகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
முகாமில் நடைபெற்ற சீரமைப்புப் பணிகள்:
No comments:
Post a Comment