தமிழக அரசின் வனத்துறை - குருநானக் கல்லூரி நா.ந.திட்டம்- மரம் நடும் விழா
குருநானக் கல்லூரி நாட்டுநலப்பணித்திட்டமும், கல்லூரியின் தாவரவியல் துறையும் - தமிழக வனத்துறையுடன் இணைந்து தமிழக முதல்வரின் 65 வது பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி வளாகத்தில் 65 மரங்களை நட்டனர்.
No comments:
Post a Comment